அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிஅன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின தமிழ்நாட்டத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏ. வி. கே நகா், பொத்தையடி சாலை, அழகப்புரத்தின் அருகில் அமைந்த இருபாலா் பயிலும் தனியாா் பொறியியல் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி 2008-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரமும் திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவும் பெற்றது.
Read article